திருப்பதியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் | Temple | Tirupati
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நடைபெற்றது. அப்போது, ஏழுமலையானின் சேனை முதல்வன், மேற்கு மாட வீதியில் உலா வந்து வசந்த மண்டபத்தை அடைந்தார். இதில், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஏழுமலையானை வழிபட்டனர்.
Next Story
