#BREAKING || சந்திரசேகர ராவின் மகள் அதிரடி கைது... சோதனையில் சிக்கியது என்ன..?

x

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை/டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நடவடிக்கை

கவிதாவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில் கைது

தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கைது


Next Story

மேலும் செய்திகள்