குவிந்த காணிக்கை... சபரிமலை சீசன் மொத்த வருவாய் எவ்வளவு தெரியுமா..?

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் மூலம் மொத்தம் 357 கோடிய 47 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு 10 புள்ளி 35 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். அரவணை மூலம் 146 கோடியே 99 லட்சமும், அப்பம் மூலம் 17 கோடியே 64 லட்சமும், பக்தா்களின் காணிக்கையும் சேர்த்து ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்