கடைசிப் போட்டி - நடாலை வீழ்த்திய ஜோகோவிச்

x

கடைசிப் போட்டி - நடாலை வீழ்த்திய ஜோகோவிச்


சவுதி அரேபியாவில் நடைபெற்ற சிக்ஸ் கிங்ஸ் ஸ்லாம் (Six Kings Slam) நட்பு ரீதியான டென்னிஸ் தொடரின் 3ம் இடத்திற்கான போட்டியில் நட்சத்திர வீரர் நடாலை முன்னணி வீரர் ஜோகோவிச் வீழ்த்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 6க்கு 2, 7க்கு 6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து விரைவில் நடால் ஓய்வு பெறவுள்ள நிலையில், பரம போட்டியாளரான ஜோகோவிச்சுடன் நடால் மோதிய கடைசிப் போட்டியாக இது பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்