அம்பயருடன் கடும் சண்டை போட்ட ரோகித்.. கடும் அதிருப்தியில் வெளியேறிய இந்திய வீரர்கள்

x

அம்பயருடன் கடும் சண்டை போட்ட ரோகித்.. கடும் அதிருப்தியில் வெளியேறிய இந்திய வீரர்கள்

பெங்களூர் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குறைவான வெளிச்சம் இருப்பதால், சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாமா என ரோகித் சர்மா கேட்டதற்கு, நடுவர் மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய வீரர்கள் கடும் அதிருப்தியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.


Next Story

மேலும் செய்திகள்