இந்தியா-பாக். போரில் பயன்படுத்தப்பட்ட விமானத்தின் கம்பீர காட்சி

x

மேற்குவங்க மாநிலத்தில், போரில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேற்கு மிட்னாபூர் மாவட்டம் கலைகுந்தா விமானப்படை தளத்தில், பல்வேறு ரக விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1965ம் ஆண்டு போரின்போது பயன்படுத்தப்பட்ட போர் விமானமும் இடம்பெற்றுள்ளது. ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஆல்ப்ரட் குக்கி வருகையை கவுரவிக்கும் வகையில், விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் விமான சாகசம் குறித்த வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்