புதுச்சேரியில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

x

புதுச்சேரியில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 4 பேருக்கும், முதல்வரின் சிறப்பு விருது 7 ஆசிரியர்களுக்கும், கல்வி அமைச்சரின் வட்டார விருது 10 பேருக்கும் என, மொத்தம் 21 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5-ம் தேதி, காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்குகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்