99 ரன்களில் அவுட் - அன்று தோனி... இன்று பண்ட்...

x

99 ரன்களில் அவுட் - அன்று தோனி... இன்று பண்ட்...


பெங்களூருவில் நடைபெற்றுவரும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் வெறும் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். தோனிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் 99 ரன்களில் அவுட்டான விக்கெட் கீப்பராகியுள்ளார் ரிஷப் பண்ட்... கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 99 ரன்களில் தோனி ரன் அவுட் ஆனதை, பண்ட்டுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்