சுரங்கத்திற்குள் மரண பிடியில் இருக்கும் 41 உயிர்களை மீட்க களத்தில் இறங்கிய ரோபோ

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் சுரங்கப் பாதை கட்டுமானப் பணியின்போது மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் ஒரு வாரத்துக்கும் மேலாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்பதற்கு, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO-வின் ரோபோக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com