ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஏக்நாத் ஷிண்டே சாமி தரிசனம்..

x

ஸ்ரீகாளஹஸ்தி சிவன்கோயிலில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு சென்ற ஷிண்டே குடும்பத்தினருக்கு அதிகாரிகள் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ஆகியோர் வரவேற்றனர். சாமி தரிசனம் செய்த பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்