#Breaking : புதுச்சேரியை கைப்பற்றியது பாஜக..! அறிவித்தார் ரங்கசாமி

x

புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதல்வருமான ரங்கசாமி அறிவிப்பு/வேட்பாளர் யார் என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் - ரங்கசாமி/தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி பிரசாரத்திற்காக புதுச்சேரி வருவார் - ரங்கசாமி////புதுச்சேரி/2/புதுச்சேரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு - ரங்கசாமி


Next Story

மேலும் செய்திகள்