அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

x

அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விமானத்தில் வரும் குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் முதல்வர் யோதி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர். அயோத்தியில் ஸ்ரீஹனுமன் கர்ஹி கோயில், பிரபு ஸ்ரீராம் கோயில், குபேரடீலா ஸ்தலங்களில் சிறப்பு தரிசனம் மற்றும் ஆரத்தி மேற்கொள்கிறார். குடியரசுத்தலைவர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்