கனமழையால் காற்றில் பறந்த அரசு மருத்துவமனையின் மேற்கூரைகள்

கர்நாடகாவின் ஹூப்ளி நகரில், நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, கிம்ஸ் அரசு மருத்துவமனையின் மேற்கூரைகள், காற்றில் பறந்த காட்சிகள் தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகின்றன.
x
கர்நாடகாவின் ஹூப்ளி நகரில், நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, கிம்ஸ் அரசு மருத்துவமனையின் மேற்கூரைகள், காற்றில் பறந்த காட்சிகள் தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகின்றன. சுமார் இரண்டு மணி நேரம் பெய்த மழைக்கு, மருத்துவமனை சிதிலமடைந்த கட்டடம் போல் மாறியிருந்தது. இந்த சம்பத்தால், நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்