தூய்மை இந்தியா திட்டம் விருதுகள் - சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது
பதிவு : நவம்பர் 20, 2021, 07:50 PM
தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் வைத்தீஸ்வரன் பேரூராட்சி இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளன.
இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் , பேரூராட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற "ஸ்வச் அம்ருத் மகோத்சவ்" விழாவில் பங்கேற்ற  குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த்,   தூய்மையான நகரங்கள் குறித்து போட்டி முடிவுகளை வெளியிட்டு  வெற்றி பெற்ற நகரங்களை பாராட்டினார்.  சென்னை மாநகராட்சிக்கு மாநில தலைநகரங்களில் சிறந்த முன்னோடி முயற்சிக்கான  விருது வழங்கப்பட்டது. இதே போல  இந்திய நகரங்களில் வைத்தீஸ்வரன்  பேரூராட்சி  25ஆயிரம் மக்கள் தொகைக்கு  குறைவான நகரங்கள் பிரிவில் தென் இந்தியாவின் சிறந்த தனி  திறன் செயல்பாட்டு நகரம் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழக அரசின் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

"தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது" - நடிகர் விஜய் சேதுபதி

தேசிய விருது பெறும் நடிகர் விஜய் சேதுபதியுடன் எமது செய்தியாளர் ராஜா நடத்திய நேர்காணலை பார்க்கலாம்....

261 views

"தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது"; "அப்பாக்கள், மகள்களுக்கு சமர்ப்பணம்" - இசையமைப்பாளர் இமான் பேட்டி

"கண்ணான கண்ணே" பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

86 views

67வது தேசிய திரைப்பட விருது - ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதிக்கு விருது

டெல்லியில் 67 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது...

43 views

டெல்லி காற்றுமாசு - எச்சரித்த உச்சநீதிமன்றம்

காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகளில் சாக்குப்போக்கு சொல்ல வேண்டாம் என டெல்லி அரசை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம், காற்று மாசை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டுமென உத்தரவிட்டது.

28 views

விளையாட்டு வீர‌ர்களுக்கு தேசிய விருது - குடியரசு தலைவர் வழங்கினார்

விளையாட்டுத் துறையில் சிறந்த வீரர்களுக்கு, தேசிய விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

12 views

பிற செய்திகள்

"அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை" - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திட்டவட்டம்

அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

1 views

தமிழகத்தில் 10 புதிய கலை,அறிவியல் கல்லூரிகள் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1 views

புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகள் - ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை

புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகள் மத்திய குழு நேரில் ஆய்வு செய்ய உள்ள நிலையில் , அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து ஆலோசலை நடத்தினார்.

3 views

இரு அணியாக பிரிந்த திமுக - செயற்குழு கூட்டத்தில் நடந்த மோதல்

இரு அணிகளாக பிரிந்த திமுகவினர் செயற்குழு கூட்டத்தில் மோதிக்கொண்டதால் திருச்செங்கோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

8 views

உலகின் முதல் மின்சார சரக்கு கப்பல் - தானியங்கி முறையில் இயங்கும் யாரா பிர்க்லாந்த்

உலகின் முதல் மின்சார சரக்குக் கப்பல், நார்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தானியங்கி முறையில் இயங்கும் திறன் கொண்டது.

6 views

சிறுமியை எரித்த வளர்ப்பு தந்தை - சிகிச்சை பெற்று வந்த சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்

நெல்லை அருகே சிறுமியை வளர்ப்பு தந்தை எரித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.