சிறுமியை வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் அரவணைப்பில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமியை வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
x
மனநலம் பாதித்த பெண்ணும், 3குழந்தைகளும் கோவில் அர்ச்சகர் மது அரவணைப்பில் இருந்துள்ளனர்


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் மதுவை குற்றவாளியாக போக்சோ நீதிமன்றம் அறிவித்தது


கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்த மனுவில் தீர்ப்பு


பெண் மற்றும் குழந்தைகளை சுற்றித்திரியும் கழுகுகள் இரையாக்க நினைப்பதாகவும்,


சிறுமியை வன்கொடுமை செய்த அர்ச்சகர் தண்டிக்கப்பட வேண்டும்


பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக அர்ச்சகர் மதுவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பு  


பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணை திருமணம் செய்ததால் வழக்கை தள்ளுபடி செய்யும்படி முறையீடு


பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்தாலும் கற்பழிப்பு தண்டனையில் இருந்து தப்ப முடியாது  


வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை திருமணம் செய்வது போதுமான காரணமாக ஏற்று கொள்ள முடியாது

கற்பழிப்பு என்பது பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டுமில்லாமல், உறவினர்களையும் சமூகத்தையும் பாதிக்கும்Next Story

மேலும் செய்திகள்