கொட்டித் தீர்த்த கனமழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.
கொட்டித் தீர்த்த கனமழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
x
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. அங்கு இயல்பைவிட அளவுக்கதிகமாக மழை பெய்ததால், முக்கிய இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக வஹோடியா பகுதியில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்