பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத் - திறந்த ஜீப்பில் அழைத்து சென்ற உள்ளூர் மக்கள்

x

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று, சொந்த ஊர் திரும்பிய பேட்மிண்டன் விர‌ர் பிரமோத் பகத்திற்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒடிசைவை சேர்ந்த பேட்மிண்டன் வீர‌ர் பிரமோத் பகத், டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், ஒடிசா திரும்பிய அவருக்கு புவனேஷ்வர் விமான நிலையத்தில் உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்