இருசக்கர வாகன விபத்து - நடிகர் சாய் தரம் தேஜ் படுகாயம்

இருசக்கர வாகன விபத்து - நடிகர் சாய் தரம் தேஜ் படுகாயம்
இருசக்கர வாகன விபத்து - நடிகர் சாய் தரம் தேஜ் படுகாயம்
x
இருசக்கர வாகன விபத்து - நடிகர் சாய் தரம் தேஜ் படுகாயம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிகழ்ந்த விபத்தில், தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ், படுகாயமடைந்தார். கேபிள் பிரிட்ஜ் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சாய் தரம் தேஜ் சென்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த சாய் தரம் தேஜ், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் ஆவார். 

Next Story

மேலும் செய்திகள்