மர்ம காய்ச்சலால் மரணமடையும் சிறுவர்கள் - அறிகுறிகள் என்னென்ன?

மர்ம காய்ச்சலால் மரணமடையும் சிறுவர்கள் - அறிகுறிகள் என்னென்ன?
x
1. மர்ம காய்ச்சலால் மரணமடையும் சிறுவர்கள்... கடந்த 10 நாட்களில் 45 பேர் பலி... யாருக்கும் கொரோனா இல்லை...

2. பீதியில் உத்தர பிரதேச மக்கள்... மர்ம காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன?

3. தூங்கி எழும்போது "அதீத காய்ச்சல், கொட்டும் வியர்வை"

4. பலருக்கு அறிகுறிகள்

மூட்டு வலி
தலைவலி
குமட்டல்
நீரிழப்பு

5. சிலருக்கு அறிகுறிகள்

கால்கள் மற்றும் கைகளில் பரவும் தடிப்புகள்

6. இதுவரை 53 பேர் மரணம்... 6 மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதி

7. கொசுவால் பரவும் டெங்கு காய்ச்சலா? என மருத்துவர்கள் சந்தேகம்... காரணம்?

8. ரத்தம் உறைய பயன்படும் "பிளேட்லெட்கள்" குறைந்தவாறு நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகை - தீவிர டெங்குவின் அறிகுறிகளில் ஒன்று

9. டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி? 
கொசு உற்பத்தியை தடை செய்ய வேண்டும்
வீட்டருகே தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும்

10. தூக்கி எறியப்பட்ட டயர், வாளி, பாட்டில்களில் தண்ணீர் தேங்க வேண்டாம்


Next Story

மேலும் செய்திகள்