பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிங்ராஜ் - பிரதமர் மோடி பாராட்டு

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ் அதானாவை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிங்ராஜ் - பிரதமர் மோடி பாராட்டு
x
இது தொடர்பாக டுவிட்டரில் அவர், சிங்ராஜ் தனது கடினமான உழைப்பால் வெற்றியை ஈட்டி இருப்பதாகவும், இந்தியாவின் திறமைமிக்க துப்பாக்கி சுடுதல் வீரர், தேசத்திற்கு பதக்கத்தை பெற்றுத் தந்து இருப்பதாகவும் புகழாரம் சூட்டி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்