வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் : "மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் : மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
x
வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாகவும் வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் திட்டம் தொடர்பாகவும் கிரண் ரிஜிஜுவிற்கு கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு அவர், ஒரே நபர் பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதை தடுக்கும் விதமாக இந்த திட்டத்தை மேற்கொள்ளபோவதாகவும், இது தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்