புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் - பிரதமர் மோடி நாளை உரை

புதிய கல்விக் கொள்கை கடந்த ஆண்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது.
புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் - பிரதமர் மோடி நாளை உரை
x
புதிய கல்விக் கொள்கை கடந்த ஆண்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி நாளை மாலை 4:30  மணிக்கு உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சியை அனைத்து மாணவர்களும் காண்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்