மீராபாய் சானுவின் பீட்சா பிரியம்...; "வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா" - பிரபல பீட்சா நிறுவனம் அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானுவுக்கு, வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா வழங்கப்படும் என்று பிரபல டோமினோஸ் பீட்சா நிறுவனம் அறிவித்து உள்ளது.
மீராபாய் சானுவின் பீட்சா பிரியம்...; வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா - பிரபல பீட்சா நிறுவனம் அறிவிப்பு
x
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானுவுக்கு, வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா வழங்கப்படும் என்று பிரபல டோமினோஸ் பீட்சா நிறுவனம் அறிவித்து உள்ளது. பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர், பீட்சா சாப்பிட வேண்டும் என்று மீராபாய் சானு விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த சானுவுக்கு அவரது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீட்சா வழங்க விரும்புவதாகவும், அதுவே தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும், டோமினோஸ் பீட்சா நிறுவனம் கூறி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்