லிப்ட் அறுந்து விழுந்த‌தில் 4 பேர் பலி..

மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விழுந்த‌தில் 4 பேர் உயிரிழந்தனர்.
லிப்ட் அறுந்து விழுந்த‌தில் 4 பேர் பலி..
x
லிப்ட் அறுந்து விழுந்த‌தில் 4 பேர் பலி.. 

மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விழுந்த‌தில் 4 பேர் உயிரிழந்தனர். மும்பையின் வொர்லி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டு இருந்து லிப்ட் திடீரென அறுந்து விழுந்த‌தால், பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டுமான நிறுவனத்தின் அலட்சியமே விபத்திற்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தை மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே நேரில் பார்வையிட்டார்.  
 

Next Story

மேலும் செய்திகள்