கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் முடிவு

அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் முடிவு செய்து உள்ளன.
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் முடிவு
x
அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் முடிவு செய்து உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக எரிபொருள் தேவை குறைந்த‌தை அடுத்து, கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டு உள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 4 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் கூடுதலாக உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்