12 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு - மத்திய சுகாதார அமைச்சர் அறிவிப்பு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜூலை மாத பயன்பாட்டிற்கென 12 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
12 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு - மத்திய சுகாதார அமைச்சர் அறிவிப்பு
x
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜூலை மாத பயன்பாட்டிற்கென 12 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 11 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், இந்த மாதம் ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் எந்தெந்த தவணையில் வழங்கப்படுமென்கிற விபரங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மாநில அரசுகளை சேர்ந்த கட்சி தலைவர்கள், மக்களை பீதியடையச் செய்யாமல் தடுப்பூசித் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்