கேரள போக்குவரத்துக் கழகத்தில் முறைகேடு - லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் 100 கோடி ரூபாய் முறைகேடு குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார்.
கேரள போக்குவரத்துக் கழகத்தில் முறைகேடு - லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு
x
கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் 100 கோடி ரூபாய் முறைகேடு குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார். கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பிஜு பிரபாகர், கடந்த ஜனவரி மாதம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையின் படி, தணிக்கை நடத்தப்பட்டது. இதில் 2010ல் இருந்தே பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. எனவே, இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு அனுமதி கோரி, கேரள போக்குவரத்துறை அமைச்சர் ஆண்டனிராஜ், கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்