60 நாளில் பதிவான குறைந்தப்பட்ச பாதிப்பு - 23.13 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
இந்தியாவில் கடந்த 60 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்றைய தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 60 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்றைய
தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்று ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 9ஆயிரத்து 339ஆக உயர்ந்துள்ளது.
2 ஆயிரத்து 677 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 46 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 232 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 14 லட்சத்து 77ஆயிரத்து 799 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story