புதுச்சேரி அமைச்சரவை இழுபறி- சுமுக முடிவு?

புதுச்சேரி அமைச்சரவை இழுபறி- சுமுக முடிவு?
x
புதுச்சேரியில் அமைச்சரவை அமைப்பதில் என்.ஆர்.காங்-பாஜக இடையே நீடித்த இழுபறி

சபாநாயகர், துணை முதல்வர், 3 அமைச்சர்கள் பதவி கேட்ட பாஜக

2 அமைச்சர்கள் மட்டும் கொடுக்க முடியும் என முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்

அமைச்சரவை தொடர்பாக புதுச்சேரி என்.ஆர்.காங்.-பாஜக இடையே தொடர் பேச்சுவார்த்தை

நீண்ட இழுபறிக்கு பின்னர், இரு கட்சிகள் இடையே உடன்பாடு என தகவல்

பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள், முதல்வரின் நாடாளுமன்ற செயலர் பதவி அளிக்க என்.ஆர்.காங். சம்மதம்

வரும் 10ஆம் தேதி புதுச்சேரி அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என தகவல்

Next Story

மேலும் செய்திகள்