"இந்திய பொருளாதார சரிவு அதிகரிப்பு" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார்

இந்தியாவின் பொருளாதார சரிவு அதிகரித்திருப்பதற்கு, மத்திய பாஜக அரசின் திறமையின்மையே காரணம் என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார் கூறியுள்ளார்.
இந்திய பொருளாதார சரிவு அதிகரிப்பு - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார்
x
காணொலி வீடியோ மூலம் உரையாற்றிய அவர் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பெரும்பாலும் தொற்று நோயின் தாக்கமே என்றாலும் அது அதிகரித்திருப்பதற்கு பாஜக திறமையற்று இருப்பதே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் 2020 - 21 ஆம் நிதியாண்டு ஒரு இருண்ட ஆண்டு காலம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நான்கு காலாண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களே சாட்சி என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்