நெருப்புக் குழம்பை கக்கும் எரிமலை - எரிமலையை படம் பிடித்த டிரோன் கேமரா

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜென்ஸ் பிராந்தியத்தில் உள்ள எரிமலை, வெடித்து சிதறி லாவா குழம்பை கக்கி வருகிறது.
நெருப்புக் குழம்பை கக்கும் எரிமலை - எரிமலையை படம் பிடித்த டிரோன் கேமரா
x
இந்நிலையில், எரிமலை வெடித்துச் சிதறும் காட்சிகளை படம் பிடித்த டிரோன் கேமரா, அதிக வெப்பத்தால் கட்டுப்பாட்டை இழந்து, எரிமலைக் குழம்பில் விழுந்து சிதைந்துள்ளது. இதனால், டிரோன் கேமராவின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்