டவ்-தே புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் - தொண்டர்களுக்கு ராகுல்காந்தி அழைப்பு

டவ்-தே புயலால் பாதிக்கப்படுவோருக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அறைகூவல் விடுத்துள்ளார்.
டவ்-தே புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் - தொண்டர்களுக்கு ராகுல்காந்தி அழைப்பு
x
டவ்-தே புயலால் பாதிக்கப்படுவோருக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அறைகூவல் விடுத்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, டவ்-தே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கேரளம், மகாராஷ்டிரம், கோவா, தமிழகம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது என்றும், பாதிக்கப்படும் மக்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்