மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்...
திரிபுரா மாநிலத்தில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்...
திரிபுரா மாநிலத்தில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. குளத்தில் குளிக்க வைக்கப்பட்டு புத்தாடை, மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த தவளைகளுக்கு மந்திரங்கள் கூறி திருமணம் செய்து வைக்கப்பட்டது. தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது திரிபுரா மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Next Story