மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்
பதிவு : மே 04, 2021, 11:20 AM
கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.
மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார் 

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.கேரளாவில் இது வரை எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது இல்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிகள் 5 ஆண்டுக்கு ஒருமுறை மாறிமாறி ஆட்சிக்கு வருவது வழக்கம். இந்த முறை இடது முன்னணி 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் கேரளாவில் தொடர்ந்து 2 - வது முறையாக அரியணையில் ஏறும் முதல் கட்சி என்ற பெருமை இடது முன்னணிக்கு கிடைத்து உள்ளது.இந்நிலையில், தற்போதுள்ள அமைச்சரவை, முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், அதன்படி முதல்வர் பினராயி விஜயன் கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்து  ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதைத் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைப்பது குறித்து பினராயி விஜயன் ஆலோசனை நடத்துகிறார். புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இடது ஜனநாயக முன்னணி சார்பாக இன்று நடைபெறும் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும். புதிய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6354 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

982 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

319 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

147 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

30 views

பிற செய்திகள்

2வது டோஸ் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் - மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்

கொரோனாவது இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

7 views

ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம் - 12 பேர் கொண்ட சிறப்பு குழு நியமனம்

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வந்தது. இந்நிலையில், சில முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

27 views

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் - புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய அரசு

கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

74 views

கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து - அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல்

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு விரைந்து குணமளிக்கும் 2DG என்கிற மருந்துக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

128 views

"கடந்தாண்டு பரோல் வழங்கப்பட்ட அனைவருக்கும், மீண்டும் 90 நாள் பரோல்" - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக ,உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் , தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு சில உத்தரவை பிறப்பித்துள்ளது.

6 views

சென்ட்ரல் விஸ்டா கட்டுமான திட்டம்; மரங்கள் வெட்டப்பட்டதாக வெளியான புகைப்படம் - புரளி என மத்திய அமைச்சர் விளக்கம்

சென்ட்ரல் விஸ்டா கட்டுமான திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்பட்டதாக வெளியான புகைப்படங்களையும், புரளிகளையும் நம்ப வேண்டாம் என மத்திய நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கேட்டுக் கொண்டுள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.