கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு - சீரம் நிறுவனம் அறிவிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு - சீரம் நிறுவனம் அறிவிப்பு
கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு -  சீரம் நிறுவனம் அறிவிப்பு
x
கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு -  சீரம் நிறுவனம் அறிவிப்பு 

மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலையை நானூறு ரூபாயிலிருந்து, முன்னூறு ரூபாயாக குறைத்து, சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவன தலைவர் ஆதர் பூனாவாலா, வெளியிட்ட டிவிட்டர் பதிவில், நல்லெண்ணத்துடன் உதவிடும் நடவடிக்கையாக இந்த விலை குறைப்பை செய்துள்ளதாக கூறியுள்ளார்.கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் தற்போது நூறு ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்