மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் : தேர்தல் அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு... திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் : தேர்தல் அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு...  திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
x
திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நந்திகிராமில் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, தேர்தல் அறிக்கை வெளியீட்டு தேதியை திரிணாமுல் காங்கிரஸ் இன்றைக்கு தள்ளி வைத்தது. இந்நிலையில் மீண்டும் தேர்தல் அறிக்கை வெளியீட்டை ஒத்திவைத்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், அடுத்து எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து பின்னர் தெரிவிப்பதாக கூறியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்