நடிகர்களை எச்சரித்த காங்கிரஸ் கட்சி... அமிதாப் பச்சன் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடிகர்களை எச்சரித்த காங்கிரஸ் கட்சி... அமிதாப் பச்சன் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு
x
மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெட்ரோல். டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமார் குரல் கொடுக்காததற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.  மேலும், அவர்களின் படங்கள் வெளிவரும் போதும், அவர்களை பார்க்கும் போதும் கருப்பு கொடி காட்டப்படும் என மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே  தெரிவித்துள்ளார். அறம்வழியில் தொடர்ந்து நடிகர்களுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்