இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை - குலாம் நபி ஆசாத் பேச்சு

இந்திய முஸ்லீம் ஆக இருப்பதில், பெருமை கொள்வதாக, குலாம் நபி ஆசாத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை - குலாம் நபி ஆசாத் பேச்சு
x
இந்திய முஸ்லீம் ஆக இருப்பதில், பெருமை கொள்வதாக,  குலாம் நபி ஆசாத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், சிறுபான்மை அரசாக இருந்த போதும், எப்படி தீர்வு காண்பது என்பதை வாஜ்பாயிடம் இருந்து கற்று கொண்டதாக கூறினார். ஜம்மு-காஷ்மீர் முதல்வராக இருந்த போது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் பற்றி நினைவுகூர்ந்த குலாம்நபி ஆசாத், தீவிரவாதம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்