ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - பனியில் சைக்கிளிங் செய்ய இளைஞர்கள் ஆர்வம்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் சைக்கிள் ஓட்டுதல், பனிச்சறுக்கு செல்லுதல் மற்றும் பிற சாகச விளையாட்டு திருவிழாவை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - பனியில் சைக்கிளிங் செய்ய இளைஞர்கள் ஆர்வம்
x
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சைக்கிள் ஓட்டுதல், பனிச்சறுக்கு செல்லுதல் மற்றும் பிற சாகச விளையாட்டு திருவிழாவை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. குல்மார்க் நகரில் நடைபெறும் விளையாட்டுகளில் கலந்துக்கொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மாநிலத்தில் சுற்றுலாத்துறை மற்றும் சாகச சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்