கேரள தங்கம் கடத்தல் வழக்கு விவகாரம் : பினராயி விஜயன் பதவி விலக கோரி பாஜக போராட்டம்

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை அமலாக்கப்பிரிவு கைது செய்ததை அடுத்து, பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கேரள தங்கம் கடத்தல் வழக்கு விவகாரம் : பினராயி விஜயன் பதவி விலக கோரி பாஜக போராட்டம்
x
கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை அமலாக்கப்பிரிவு கைது செய்ததை அடுத்து, பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாஜகவினர் இதனை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கோழிக்கோடு கமிஷ்னர் அலுவலகம் முன்னர் போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் தண்ணீரை பீய்ச்சு அடித்து விரட்டினர்.

 


Next Story

மேலும் செய்திகள்