வேட்பாளரிடம் பேரம் பேசும் காங்கிரஸ் - வேகமாக பரவும் திக் விஜய் சிங்கின் ஆடியோ

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ரோஷன் மிர்ஷாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேரம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளரிடம் பேரம் பேசும் காங்கிரஸ் - வேகமாக பரவும் திக் விஜய் சிங்கின் ஆடியோ
x
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ரோஷன் மிர்ஷாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேரம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ரோஷன் மிர்ஷா செயல்பட்டால் 10 லட்சத்திற்கும் அதிகமாக பணம் தருவதாக பேசியது அந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்