"கொரோனா தடுப்பு : தமிழக அரசின் செயல்பாடு சிறப்பு" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு : தமிழக அரசின் செயல்பாடு சிறப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்தாலோசனை நடத்திய அவர், தமிழகத்தில் அதிகளவில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுவதாக ஹர்ஷ்வர்தன் பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்