திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா - மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி தரிசனம்
திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது.
திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. பிரம்மோற்சவத்தின் 5-வது நாளான இன்று காலையில் மோகினி அவதாரத்தில் மலையப்பசுவாமி பல்லக்கில் வந்தருளினார். உடன் இன்னோரு பல்லக்கில் கிருஷ்ணர் சர்வ அலங்காரத்துடன் காட்சிதந்தார். இந்நிகழ்வில் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர். கொண்டனர்.
Next Story