"புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும்" - பாஜக தேசிய பொதுச் செயலாளர் ரவி

புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் ரவி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும் - பாஜக தேசிய பொதுச் செயலாளர் ரவி
x
புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் ரவி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாற்று கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களிடம் பேசி வருவதாக தெரிவித்தார். புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆளும் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்