கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கை, மக்கள் இயக்கமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதில் அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கை, மக்கள் இயக்கமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதில் அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார். முக கவசம், கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை முறையாக தொடர்ந்து கடைபிடிக்கவும் நாட்டு மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story

