டெல்லியில் அனைத்து தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கம் - காலை 6 முதல் இரவு 11 வரை சேவை நீட்டிப்பு

தலைநகர் டெல்லி மெட்ரோ சேவையின் அனைத்து வழித்தடங்களிலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
டெல்லியில் அனைத்து தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கம் - காலை 6 முதல் இரவு 11 வரை சேவை நீட்டிப்பு
x
தலைநகர் டெல்லி மெட்ரோ சேவையின் அனைத்து வழித்தடங்களிலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த ஏழாம் தேதி முதற்கட்டமாக மூன்று வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரயில் சேவை, தற்போது படிபடிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவை நேரக்கட்டுப்பாடும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்