மத்தியப் பிரதேச அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி விதி
பதிவு : செப்டம்பர் 09, 2020, 11:12 AM
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், அம்மாநில அமைச்சர் துளசி சிலாவத் பங்கேற்ற நிகழ்வில், கொரோனா பரவலை தடுக்கும் சமூக இடைவெளி உள்ளிட்ட எந்தவித விதிமுறைகளும் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், அம்மாநில அமைச்சர் துளசி சிலாவத் பங்கேற்ற நிகழ்வில், கொரோனா பரவலை தடுக்கும் சமூக இடைவெளி உள்ளிட்ட எந்தவித விதிமுறைகளும் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

139 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

53 views

பிற செய்திகள்

பிரம்மோற்சவ எட்டாம் நாள் விழா - மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் அருள்பாலிப்பு

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

0 views

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அகாலிதளம் வெளியேறியது

இனிமேல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க முடியாது என்று சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

7 views

"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே"

பீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

314 views

பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

இந்தியாவில் பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

97 views

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தது

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த தொடர் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு நான்காயிரத்து 943 கன அடியாக குறைந்தது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.