இந்தியாவில் 41 லட்சத்தை கடந்த கொரோனா - ஒரே நாளில் 90,633 பேருக்கு புதிதாக தொற்று

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 633 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் 41 லட்சத்தை கடந்த கொரோனா - ஒரே நாளில் 90,633 பேருக்கு புதிதாக தொற்று
x
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 633 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41 லட்சத்து 12 ஆயிரத்து 812ஆக உயர்ந்துள்ளது. தற்போது, சிகிச்சையில் 8 லட்சத்து 62 ஆயிரம் பேர் உள்ள நிலையில், இதுவரை 31 லட்சத்து 80 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1065 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்