நிலச்சரிவில் சிக்கி பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு - குழந்தைகள் நினைவிடத்தில் ஆசிரியர்கள் அஞ்சலி

கேரள மாநிலம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிலச்சரிவில் சிக்கி பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு - குழந்தைகள் நினைவிடத்தில் ஆசிரியர்கள் அஞ்சலி
x
கேரள மாநிலம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு, ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ராஜமலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், அந்த பகுதியில் தங்கியிருந்த 82 பேரில் 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் 19 பள்ளி குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆசிரியர் தினத்தையொட்டி, குழந்தைகளின் நினைவிடத்தில் ஆசிரியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்