தொழில் சீர்திருத்த திட்டம் - சிறப்பாக செயல்படுத்திய மாநிலம் முதல் இடத்தை பிடித்தது ஆந்திர மாநிலம்

2019 ஆம் ஆண்டிற்கான தொழில் சீர்திருத்த செயல்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திய மாநிலங்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் ஆந்திரா முதல் இடத்தை பிடித்துள்ளது.
தொழில் சீர்திருத்த திட்டம் - சிறப்பாக செயல்படுத்திய மாநிலம் முதல் இடத்தை பிடித்தது ஆந்திர மாநிலம்
x
2019 ஆம் ஆண்டிற்கான தொழில் சீர்திருத்த செயல்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திய மாநிலங்களுக்கான தரவரிசை பட்டியலில்  இந்திய அளவில் ஆந்திரா  முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக வெளியிட்டனர் , இந்த பட்டியலில்  முதல் 10 இடங்களில் ஒன்றில்கூட தமிழகம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்